அருவச் சொத்து
அருவச் சொத்து அல்லது கட்புலனாகச் சொத்து (Intangible asset) என்பது கணக்கியலில் வகைக்குறிக்கப்படும் சொத்து (assets) ஆகும். கண்ணால் காணமுடியாத தொட்டறிய முடியாத பிற வகைகளில் உற்று உணரமுடியாத நுண்மமாக்கல் தன்மையினை இவ்வகை சொத்துக்கள் கொண்டிருக்கும்.[1][2][3]
அருவச்சொத்துக்களுக்குள்காப்புரிமை (copyrights) தனிகாப்புரிமை (patent) வர்த்தகச் சின்னம் (Trade marks), நன்மதிப்பு (goodwill), ஊழியர்களின் செயற்திறன், புலமைச்சொத்துகள் என்பன அடங்கும்.
அருவச்சொத்துக்களை நிதிக்கூற்றுகளில் கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டும் என கணக்கியல் நியமங்கள் கூறுகின்றன.
இவற்றியும் பர்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Webster, Elisabeth; Jensen, Paul H. (2006). Investment in Intangible Capital: An Enterprise Perspective. The Economic Record, Vol. 82, No. 256, March, 82-96.
- ↑ Moberly, Michael D. (2014). Safeguarding Intangible Assets. Butterworth-Heinemann. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-800516-3.
- ↑ Lev, Baruch; Daum, Juergen (2004). "The dominance of intangible assets: consequences for enterprise management and corporate reporting". Measuring Business Excellence 8 (1): 6–17. doi:10.1108/13683040410524694. http://iioe.de/fileadmin/files/publications/Lev_Daum_Dominanance_of_IA_MBE_2004.pdf. பார்த்த நாள்: 2012-12-19.