அருவாளர் அருவாணாட்டுச் சங்க கால மக்கள்.

பட்டினப்பாலை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் ஒளியரை ஒடுக்கியது கண்டு அஞ்சி அருவாளர் மன்னர் பலர் பணிந்து கரிகாலனுக்கு எடுபிடி வேலைகள் செய்துவந்தனர். [1]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. பல் ஒளியர் பணிபு ஒடுங்க
    தொல் அருவாளர் தொழில் கேட்ப - பட்டினப்பாலை அடி 274, 275
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவாளர்&oldid=1100931" இலிருந்து மீள்விக்கப்பட்டது