சங்க கால நாட்டு மக்கள்

(சங்க கால நாட்டுமக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

சங்க காலத்தில் மூவேந்தரின் ஆட்சியின் கீழ் இருந்த சேர, சோழ, பாண்டிய நாடுகள் மட்டுமல்லாமல் கொங்கு நாடு, தொண்டை நாடு, அருவாள் நாடு முதலான குறு நாடுகளும் தன்னாட்சி பெற்றிருந்தன. அந்நாட்டு மக்கள் இனங்கள் அந்நாட்டின் பெயரால் குறிக்கப்பட்டனர். அந்நாட்டு இனங்கள் தொகுப்பு (34) ஒன்றினை இங்குக் காணலாம். அவர்களைப் பற்றிய செய்தியையும் ஆங்காங்கே காணலாம்.

அ வரிசை

தொகு
 1. அண்டர்
 2. அதியர்
 3. அருவாளர்
 4. ஆரியர்
 5. ஆவியர்
 6. ஒளியர்
 7. ஓவியர்
 8. அகுதையர்

க வரிசை

தொகு
 1. கங்கர்
 2. கடம்பர்
 3. கட்டியர்
 4. கள்வர்
 5. குட்டுவர்
 6. குடவர்
 7. கூளியர்
 8. கொங்கர்
 9. கோசர்

ச வரிசை

தொகு
 1. சென்னியர்
 2. சேரலர்
 3. சோழர்

த வரிசை

தொகு
 1. தென்பரதவர்
 2. தென்னர்
 3. தொண்டையர்

ந வரிசை

தொகு
 1. நந்தர்

ப வரிசை

தொகு
 1. பறையர்
 2. பரதவர்
 3. பாண்டியர் \ பாண்டியன் என்னும் சொல் சங்க நூல்களில் உள்ளது. பாண்டியர் என்னும் சொல் சிலப்பதிகாரத்திற்றான் கையாளப்படுகிறது.
 4. பாணர்
 5. பூழியர்
 6. பொதுவர்

ம வரிசை

தொகு
 1. மள்ளர்
 2. மழவர்
 3. மிலேச்சர்
 4. முதியர்
 5. மோரியர்
 6. மறவர்

ய வரிசை

தொகு
 1. யவனர்

வ வரிசை

தொகு
 1. வடவடுகர்
 2. விச்சியர்
 3. வேளிர்
 4. வலையர்

திரட்ட உதவிய துணைநூல்

தொகு
 1. அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
 2. INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE / PUBICATIONS DE L'INSTITUT FRANÇAIS D'INDOLOGIE NO 37 (1970) (சங்கநூல் சொல்லடைவு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்க_கால_நாட்டு_மக்கள்&oldid=3052027" இலிருந்து மீள்விக்கப்பட்டது