விச்சியர் விச்சிநாட்டு மக்கள்.
விச்சிமலையைச் சூழ்ந்த நாடு விச்சிநாடு.
விச்சிமலை இக்காலத்தில் பச்சைமலை என வழங்கப்படுகிறது.
விச்சியரின் தலைவன் விச்சிக்கோ. [1] [2]
இவன் தம்பி இளவிச்சிக்கோ.
இளஞ்சேரல் இரும்பொறை விச்சிக்கோவை வீழ்த்தினான். [3]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. குறுந்தொகை 328.
  2. புறநானூறு 200
  3. பதிற்றுப்பத்து பதிகம் 9-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=விச்சியர்&oldid=1117255" இலிருந்து மீள்விக்கப்பட்டது