பெரும்பாணாற்றுப்படை
பத்துப்பாட்டு தொகுப்புகளில் ஒன்று
500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை. பேரியாழ் (21 நரம்புகள்) வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனை வெல் வேல் கிள்ளி என்ற சோழ அரசனுக்கும் நாக கன்னிகை பீலிவளை என்பவளுக்கும் பிறந்த தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல். இதை ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர். இந்நூலினைச் சமுதாய பாட்டு எனத் தமிழண்ணல் அவர்கள் குறிப்பிடுவார்கள்.[1]
இவற்றையும் பார்க்கவும்தொகு
ஏனைய பத்துப்பாட்டு நூல்கள்
மேற்கோள்கள்தொகு
- ↑ "பெரும்பாணாற்றுப்படை - வரலாறு". தினமலர். 26 september 2012. 2021-05-05 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: |