பேரி யாழ் என்பது பழைமையான யாழ் ஆகும். இது சிலப்பதிகார காலத்திற்கு முன் தமிழ்நாட்டின் பயன்படுத்தப்பட்டது.[1]

பேரியாழ்

மலைபடுகடாம் குறிப்பிடும் பேரி யாழ் பற்றிய குறிப்பு:

மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து

அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி
நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக்
களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின்

வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்

உசாத்துணை

தொகு
  1. சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரி_யாழ்&oldid=3727086" இலிருந்து மீள்விக்கப்பட்டது