சங்கநூல் தரும் செய்திகள்

சங்கநூல் என்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் இரண்டு தொகுப்பில் உள்ள பதினெண் மேல்கணக்கு நூல்களை மட்டும் குறிக்கும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னும் தொடர்கின்ற பழங்காலத்தைச் சங்க காலம் என்று அறிஞர்கள் கணித்துள்ளனர். இந்நூல்களிலுள்ள செய்திகளைப் பல்வேறு பிரிவுகளில் பகுத்தாயலாம்.

தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

சங்க கால மக்கள் தொகு

  • மூவேந்தர்
  • மன்னர்கள் அல்லது குறுநிலத் தலைவர்கள்
  • நாடும் மன்னரும்[1]
  • மன்னரும் நாடும்

ஊர்ப் பெருமக்கள் தொகு

  • கிழான்
  • கிழார்

சங்க கால வாழ்வியல் தொகு

  • அரிய தொழில்கள்
  1. வைரக் கற்களுக்குப் பட்டை தீட்டும் தொழில். (இக்காலத்தில் பழனி என்று வழங்கப்படும் சங்க காலப் பொதினி நகரில் இத்தொழில் நடைபெற்றது. இத்தொழிலைச் செய்த ஆண் அக்காலத்தில் காரோடன் எனப்பட்டான். காரோடன் குச்சியின் முனையில் அரக்கையும், அரக்கில் வைரத்தையும் பதித்துவைத்துக்கொண்டு பட்டை தீட்டினான். அரக்கில் பதித்த வைரம் போல நாம் பிரியமாட்டோம் என்று தலைவன் தலைவியிடம் உறுதி கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.[2]
  • பழக்க வழக்கங்கள்
  • உணவு
  • உடை
  • ஒப்பனை
  • பண்பாடு
  • கலை
  • விளையாட்டு
  • வாணிகம்

நிலவியல் தொகு

தமிழியல் தொகு

பழந்தமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. சங்க கால நாட்டு மக்கள்
  2. அகநானூறு, களிற்றியானை நிரை → தலைவி கூற்று → 7வது வரி.