அருவிக்குழி அருவி
அருவிக்குழி அருவி என்பது (உயரம் -30 மீ (100 அடி) கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தடியூர் எனும் இடத்திலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். [1][2][3] கேரளத்தின் கோட்டையம் மாவட்டத்திலும் அருவிக்குழி அருவி என்று இதே பெயரில் அழைக்கப்படும் ஒரு அருவி உள்ளது.
அருவிக்குழி அருவி | |
---|---|
அமைவிடம் | தடியூர், பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா, இந்தியா |
ஆள்கூறு | 9°22′17″N 76°42′39″E / 9.371393°N 76.710908°E |
மொத்த உயரம் | 100 அடி (30 மீ) |
பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள கொள்ளஞ்சேரியிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள இந்த அருவியானது தற்போது ஒரு புகழ்பெற்ற சுற்றுலா இடமாக உள்ளது. அருவிக்குழி என்பது ஆழமானதும் பிரவாகத்தோடு ஓடக்கூடிய நீர் என்று பொருள்படும்.
குறிப்புகள்
தொகு- ↑ "Kodiyeri to open Aruvikkuzhi view tower". The Hindu. 16 December 2006 இம் மூலத்தில் இருந்து 13 நவம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071113150405/http://www.hindu.com/2006/12/16/stories/2006121611390300.htm. பார்த்த நாள்: 4 September 2013.
- ↑ Kuttoor, Radhakrishnan (5 August 2004). "DTPC dream project caught in red-tape". The Hindu இம் மூலத்தில் இருந்து 20 ஆகஸ்ட் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040820093748/http://www.hindu.com/2004/08/05/stories/2004080507730300.htm. பார்த்த நாள்: 4 September 2013.
- ↑ "Anti-social elements find a safe haven here". The Hindu (7 August 2009) இம் மூலத்தில் இருந்து 12 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090812100819/http://www.hindu.com/2009/08/07/stories/2009080752450300.htm. பார்த்த நாள்: 4 September 2013.