அரேபிய தாரைப் புறா
புறா வகை
(அரேபிய டிரம்பெட்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரேபிய டிரம்பெட்டர் புறா (Arabian Trumpeter pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] அரேபிய டிரம்பெட்டர் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை தாரை வாசிப்பது போன்ற இவற்றின் சத்தத்திற்காக அறியப்படுகின்றன. இவை குரல் புறாக்களின் ஓர் வகையாகும்.
அரேபிய தாரை | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
வகைப்படுத்தல் | |
ஆத்திரேலிய வகைப்படுத்தல் | ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள் |
அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறா |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | அமைப்புப் புறாக்கள் |
குறிப்புகள் | |
இந்த பறவைகள் தங்கள் தனிப்பட்ட குரலுக்காக இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன | |
மாடப் புறா புறா |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.