அரேபிய தாரைப் புறா

புறா வகை

அரேபிய டிரம்பெட்டர் புறா (Arabian Trumpeter pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] அரேபிய டிரம்பெட்டர் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை தாரை வாசிப்பது போன்ற இவற்றின் சத்தத்திற்காக அறியப்படுகின்றன. இவை குரல் புறாக்களின் ஓர் வகையாகும்.

அரேபிய தாரை
அரேபிய தாரை
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
ஆத்திரேலிய வகைப்படுத்தல்ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறா
ஐரோப்பிய வகைப்படுத்தல்அமைப்புப் புறாக்கள்
குறிப்புகள்
இந்த பறவைகள் தங்கள் தனிப்பட்ட குரலுக்காக இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன
மாடப் புறா
புறா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேபிய_தாரைப்_புறா&oldid=2653837" இலிருந்து மீள்விக்கப்பட்டது