அரோசி- ஏ கெளபான் (திரைப்படம்)
அரோசி- ஏ கெளபான் என்பது பாரசீக மொழித் திரைப்படமாகும். மேரேஜ் ஆஃப் பிலஸ்டு (Marriage of the Blessed) என்ற ஆங்கிலப் பெயருடன் வெளியானது. இத்திரைப்படத்தை ஈரானிய திரைப்பட இயக்குனர் மோசன் மக்மால்பஃப் இயக்கியிருந்தார்.[1]
அரோசி- ஏ கெளபான் | |
---|---|
இயக்கம் | மோசன் மக்மால்பஃப் |
இசை | பாபாக் பாயாட் |
நடிப்பு | இப்ராகீம் அபாடி, முகமுத் பிகாம், ரோயா நோனாகாலி, மோசன் ஸேயிதாப் |
ஒளிப்பதிவு | அலி ரேஸா ஸாரிண்டாஸ்ட் |
படத்தொகுப்பு | மோசன் மக்மால்பஃப் |
ஓட்டம் | 87 நிமிடங்கள் |
மொழி | ஆங்கிலம், பாரசீக மொழி |
கதை
தொகுஈரான்- ஈராக் போருக்குப்பின் மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் ராணுவவீரர் ஒருவர் சமூகத்துடன் ஒன்றமுடியாமல் தவிப்பதைக் குறித்த திரைப்படம் இது.
நடிகர்கள்
தொகு- இப்ராகீம் அபாடி (Ebrahim Abadi)
- முகமுத் பிகாம் (Mahmud Bigham)
- ரோயா நோனாகாலி (Roya Nonahali)
- மோசன் ஸேயிதாப் (Mohsen Zaehtab)
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Fischer, Michael M. J. (2003). Emergent Forms of Life and the Anthropological Voice (in ஆங்கிலம்). Duke University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8223-3238-1.