அர்சத் கான்
அர்சத் கான் (பிறப்பு 20 டிசம்பர் 1997) ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர்.[1] அவர் 2020-21 விஜய் ஹசாரே கோப்பையில் மத்தியப் பிரதேசத்திற்காக 24 பிப்ரவரி 2021 அன்று பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். [2] அவர் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். தனது முதல் இருபது20 போட்டியை 2 ஏப்ரல் 2023 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக விளையாடினார்.[3]
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | முகமது அர்சத் கான் |
பிறப்பு | 20 திசம்பர் 1997 கோபால்கஞ்ச், மத்தியப் பிரதேசம், இந்தியா |
மட்டையாட்ட நடை | இடது கை |
பந்துவீச்சு நடை | இடது கை மிதவேகம் |
பங்கு | பந்து வீச்சாளர் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2021 | மத்தியப் பிரதேசம் |
2023 | மும்பை இந்தியன்ஸ் |
மூலம்: ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ, 2 ஏப்ரல் 2023 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arshad Khan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 February 2021.
- ↑ "Elite, Group B, Indore, Feb 24 2021, Vijay Hazare Trophy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 February 2021.
- ↑ "5th Match (N), Bengaluru, April 02, 2023, Indian Premier League". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 April 2023.