அர்த்த கிராந்தி

அர்த்த கிராந்தி இந்திய நிதி மற்றும் வரி வசூல் முறையில் பெரும் மாற்றங்களை முன்வைக்கும் ஒரு அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். ’அர்த்த’-பொருளாதாரம்; ’கிராந்தி’-சீர்திருத்தம் என்று பொருள்படும். எனவே ’அர்த்த கிராந்தி’ என்பது பொருளாதார சீர்திருத்தம் ஆகும்.

திட்டம்

தொகு
  1. தற்போதுள்ள வரி அமைப்பை முழுவதுமாக விலக்கி கொள்ளுவது.
  2. வங்கி மூலமாக ஒவ்வொரு பரிமாற்றமும் குறிப்பிட்ட சதவீத பரிவர்த்தனை வரி எனப்படும் வரியை ஈர்க்கும் பண பரிமாற்றங்களுக்கு வரி விலக்கு இருக்க வேண்டும்.
  3. உயர்தர மதிப்புள்ள நாணயத்தை விலக்குதல் (எ.கா. 1000, 500).
  4. அரசு ஒரு குறிப்பிட்ட எல்லை (எ.கா. ரூ. 2000) வரை பண பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்த சட்ட விதிகள் உருவாக்க வேண்டும்.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்த்த_கிராந்தி&oldid=1597801" இலிருந்து மீள்விக்கப்பட்டது