அர்விந்தர் சிங்
ஹர்விந்தர் சிங் (Harvinder Singh) இந்தியாவின் வில்வித்தைக்கான இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர் ஆவார். இவர் 3 செப்டம்பர் 2021 அன்று 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் தனிநபர் பிரிவில் வில்வித்தையில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், இந்தியாவிற்கு வில்வித்தையில் முதல் பதக்கம் வென்று தந்தவர் என்ற பெருமைக்குரியவர்.[1][2][3][4][5][6][7]
தனி நபர் வாழ்க்கை
தொகுஇந்தியாவின் அரியானா மாநிலத்தின் கைத்தல் மாவட்டத்தில் வேளாண்குடியில் பிறந்த ஹர்விந்தர் சிங்கிறகு ஒன்றை வயது ஆகும் போது, டெங்குக் சாய்ச்சலுக்கு தவறான ஊசி மருந்து செலுத்தப்பட்டதால் கால்கள் செயல் இழந்து போனது. 2012-ஆம் ஆண்டு முதல் வில்வித்தையில் தொடர்ந்து பயிற்சி பெற்றார். இவரது பயிற்சியாளரின் பெயர் ஜிவான்கோட் சிங் ஆவார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Harvinder Singh wins bronze, India's first ever archery medal at Paralympics". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ "Tokyo Paralympics: Harvinder Singh wins bronze, India's first-ever medal in archery". The Bridge - Home of Indian Sports (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ "Tokyo Paralympics, archery: India's Harvinder Singh wins bronze with thrilling win in a shootoff". Scroll.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ "Tokyo Paralympics: Harvinder Singh wins bronze, India's first archery medal". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ வெண்கலம் வென்றார் ஹர்விந்தர்: பாராலிம்பிக் வில்வித்தையில்
- ↑ Tokyo Paralympics: Harvinder Singh wins bronze in men's individual recurve, takes India's medal tally to 13
- ↑ Harvinder Singh wins bronze, India's first archery medal in Paralympics