அறப்போர் (ஆவண நிகழ்படம்)

அறப்போர் என்பது 2013 இல் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் ஆவண நிகழ்படம் ஆகும். இது 2013 இல் தமிழ்நாட்டில் நடந்த ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான பரவலான மாணவர் எதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணி, நிகழ்வுகள், விளைவுகள் ஆகியவற்றை சுருக்கமாக ஆவணப்படுத்துகிறது.[1] இதனை கபிலன் இயக்கினார்.

இந்த ஆவணப்படத்தை 2013 ஆம் ஆண்டு ஜூலை 28ம் தேதி இயக்குநர் அமீர் வெளியிட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. அறப்போர் ஆவணப் படம் வெளியீட்டு விழா