அறிவகம் (இலங்கை)

அறிவகம் அல்லது நெனசல (Nenasala, சிங்களம்: නැණසල) என்பது உலக அறிவு கிராமத்துக்கு என்ற நோக்கத்துடன் இணைய வசதிகளையும் அறிவையும் மேம்படுத்துவதற்காக இலங்கை அரசினால் செயற்படுத்தப்படும் மின்-இலங்கை செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகும்[1]. இம்மையங்கள் இலங்கை தகவல் மற்றும் தகவல்தொடர்புத் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (ICTA) நிருவகிக்கப்படுகின்றன. இலங்கையில் தற்போது 690 அறிவகங்கள் இயங்குகின்றன.

அறிவகம்
பகுதிஇலங்கை
உருவாக்கம்சனவரி 2005
தலைமையகம்ஐ.சீ.டி.எ
இணையத்தளம்அறிவகம்.இலங்கை

அறிவகங்களின் வகைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Establishment of Nenasalas". Archived from the original on 2007-12-13. பார்க்கப்பட்ட நாள் 2011-09-04.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவகம்_(இலங்கை)&oldid=3542055" இலிருந்து மீள்விக்கப்பட்டது