அறிவானந்த சித்தியார்
அறிவானந்த சித்தியார் என்பது ஒரு வேதாந்த சாத்திர (சார்திரம்) நூல்.
மிகவும் பிற்காலத்தில் வலங்கை மீகாமன் செய்த நூல்.
இவரது பெயரில் இந்நூல் பலமுறை அச்சாகியுள்ளது.
இதன் ஆசிரியர் சீர்காழி சிற்றம்பல நாடிகள் என்பவரால் செய்யப்பட்டது என்னும் குறிப்பும் உள்ளது. [1]
- இந்த நூலின் காலம் 14ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005