அருணாசலம்
ஆண் இயற்பெயர்
அருணாசலம் அல்லது அருணாசல என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகுஅருணாசலம்
- அ. அருணாசலம், இந்திய அரசியல்வாதி
- எம். அருணாசலம் (பிறப்பு 1949), ஆங்காங்கைச் சேர்ந்த தொழிலதிபர்
- மு. அருணாசலம் (1944-2004), இந்திய அரசியல்வாதி
- பொன்னம்பலம் அருணாசலம் (1853-1924), இலங்கை அரசு ஊழியர், அரசியல்வாதி
- பஞ்சு அருணாசலம் (1941–2016), இந்திய எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர்
- பொன் அருணாசலம் (பிறப்பு 1946), இந்திய எழுத்தாளர்
- இரா. அருணாச்சலம், இந்திய அரசியல்வாதி
- சுப்பையா அருணாசலம் (பிறப்பு 1941) இந்திய தகவல் ஆலோசகர்
- சுப்பு பஞ்சு அருணாச்சலம் (பிறப்பு 1969) இந்திய நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான
- வி அருணாசலம் (ஆலடி அருணா, 1933-2004), இந்திய அரசியல்வாதி
- வி. எஸ். அருணாசலம், இந்திய அரசியல்வாதி
- ராகவன் அருணாச்சலம், இந்திய அறிவியலாளர்
- காருக்குறிச்சி அருணாசலம், (1921-1964) நாதசுவரக் கலைஞர்
குடும்ப பெயர்
தொகுஅருணாசல
- அருணாசலக் கவிராயர் (1711–1779), இந்தியக் கவிஞர், இசைக்கலைஞர்
- அருணாசல சீனிவாசன் (1909-1996), இந்திய ஊட்டச்சத்து விஞ்ஞானி
- அருணாச்சல தேவர், இந்திய அரசியல்வாதி
- லால்பேட்டை அருணாச்சல கோவிந்தராகவ அய்யர் (1867-1935), இந்திய வழக்கறிஞர், பிரம்மஞான சபை, விடுதலை போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி
அருணாசலம் அல்லது அருணாச்சலம்
- அருஞ்சலம் அரவிந்தகுமார் (பிறப்பு 1954), இலங்கை தொழிற்சங்கவாதியும் அரசியல்வாதியும்
- அருணாசலம் குமாரதுரை (பிறப்பு 1939) இலங்கையில் குமாராபுரத்தின் நிறுவனர்
- அருணாசலம் மகாதேவா (1885-1969), இலங்கை வழக்கறிஞரும் அரசியல்வாதியும்
- அருணாசலம் முருகதாஸ் (பிறப்பு 1974), இந்திய திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்
- அருணாச்சலம் முருகானந்தம் (பிறப்பு 1962), இந்திய சமூக தொழில்முனைவோர்
- அருணாசலம் நாமதேவன் (பிறப்பு 1996), மலேசிய கால்பந்து வீரர்
- அருணாசலம் பொன்னம்பலம் (1814–1887), இலங்கை அரசாங்க செயல்பாட்டாளர், வணிகர், பரோபகாரர்
- அருணாசலம் சபாபதி (1853-1924), இலங்கை செய்தித்தாள் ஆசிரியர், அரசியல்வாதி
- அருணாசலம் தங்கத்துரை (1936-1997), இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி
- ஜெயா அருணாச்சலம் (பிறப்பு 1935), இந்திய சமூக சேவகர்
திரைப்படம்
தொகு- அருணாச்சலம் 1997 தமிழ் திரைப்படம்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |