அருணாச்சல தேவர்

அருணாச்சல தேவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். அவர் 1957 தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் ஒரு இந்திய தேசிய காங்கிரஸின் (INC) வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சின்னையாவும் அதே  தொகுதியில் இருந்து  வெற்றி பெற்றவர் ஆவார். [1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணாச்சல_தேவர்&oldid=2718900" இருந்து மீள்விக்கப்பட்டது