அறிவியல் ஒப்புரு
அறிவியல் ஒப்புரு (Scientific Model) உலக இயல்பை ஒரு கருத்து பின்புலத்தில் பிரதிநிதிப்படுத்துகின்றது.
உலக இயல்புகளை [1] வடிவவியல், இயற்பியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகள், கணித சமன்பாடுகள் கொண்டு விபரித்து அறிவியல் ஒப்புருக்களை உருவாக்கி அறிவியல் பொறியியல் பிரச்சினைகளை தீர்க்கலாம். அவ்வியல்பு நோக்கிய புரிதலுக்கும், தொடர்புடைய பொறியில் வடிவமைப்புக்கும் இவ் ஒப்புருக்கள் பயன்படுகின்றன.