அறிவியல் காட்சியகம்

அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் முதன்மைப்படுத்தி அமைக்கப்படும் காட்சியகமே அறிவியல் காட்சியகம் ஆகும். பழைய அறிவியல் காட்சியகங்கள் அறிவியல் வளர்ச்சியில் முக்கிய இடம்பிடித்த அமசங்களைக் காட்சிப்படுத்துகின்றன. புதிய வகை அறிவியல் காட்சியகங்கள் பயனருடன் ஊடாலடை ஏற்படுத்தி அறிவியல் புரிதலை மேம்படுத்த முனைகின்றன. கனடாவில் இருக்கும் ஒன்ராறியோ அறிவியல் காட்சியகம் இந்த புதிய வகை அறிவியல் காட்சியககங்களுக்கு ஒர் எடுத்துக்காட்டு.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_காட்சியகம்&oldid=3768551" இருந்து மீள்விக்கப்பட்டது