அறிவுக்கதைகள் (நூல்)

கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய சிறுவர் நீதி நூல்

அறிவுக்கதைகள் என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். இவ் வாசிரியரின் நாட்டுடைமையாக்கப்பட்ட 23 நூல்களில் இதுவும் ஒன்று.[1] [2]இந் நூல் எட்டு பிரிவுகளுடன் மொத்தம் 100 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. [3]

அறிவுக்கதைகள்
‎அறிவுக்கதைகள்
நூலாசிரியர்கி. ஆ. பெ. விசுவநாதம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைசிறுகதை தொகுப்பு
வெளியீட்டாளர்பாரி நிலையம்
வெளியிடப்பட்ட நாள்
1984
பக்கங்கள்156

உள்ளடக்கம்

தொகு
  • அறிவுக் கதைகள்: 1-36
  • நாடும் மக்களும் : 37-40
  • குடும்பம்  : 41-57
  • சமூகம்  : 58
  • அரசு-அரசியல்  : 59-69
  • மொழி  : 70-74
  • மருத்துவம்  : 75-77
  • நகைச்சுவை  : 78-100

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.tamilvalarchithurai.org/a/schemes/10 பரணிடப்பட்டது 2013-05-09 at the வந்தவழி இயந்திரம் தமிழ்வளர்ச்சித்துறை வெளியீடு, பக்கம் 3
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2013-11-27.
  3. http://www.openreadingroom.com/wp-content/uploads/2011/11/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவுக்கதைகள்_(நூல்)&oldid=3542065" இலிருந்து மீள்விக்கப்பட்டது