அறிவுக்கு உணவு (நூல்)

அறிவுக்கு உணவு என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். மு வரதராசனார் முன்னுரை எழுதியிருக்கிறார். 48 பக்கங்கள் அடங்கிய நூலில் பல அறிவுரைகள் கேள்வி-பதில் வடிவில் உள்ளன.

அறிவுக்கு உணவு
Arivukku unavu.png
‎அறிவுக்கு உணவு நூல்
நூலாசிரியர்கி. ஆ. பெ. விசுவநாதம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைசிறு தொகுப்பு
வெளியீட்டாளர்பாரி நிலையம்
வெளியிடப்பட்ட நாள்
1953
பக்கங்கள்48

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு_(நூல்)&oldid=3232236" இருந்து மீள்விக்கப்பட்டது