அறிவு அடித்தளம்

அறிவு ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் அவசியம். அறிவு அடித்தளம் என்பது ஒரு துறைபற்றி அறிவை சேகரித்து, ஒழுங்குபடுத்தி, இலகுவாக பகிர்ந்து, பயன்படுத்துவதையே முதன்மையாக குறிக்கிறது. விரிவான ஆழமான அறிவு அடித்தளத்தை உருவாக்கி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பொழுது வெற்றி உறுதிசெய்யப்படுகிறது.

தற்கால தகவல் மைய அறிவியல் சூழலில் ஒவ்வொரு துறைக்கும் அதைப் பற்றிய அறிவு அடித்தளத்தை அமைப்பது அவசிமாகிறது.

இவற்றையும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவு_அடித்தளம்&oldid=2986087" இருந்து மீள்விக்கப்பட்டது