அறுவைத்துண்டு

அறுவைத்துண்டுsawlog ) என்பது  பொருத்தமான அளவில் அறுக்கப்பட்ட மரத் துண்டு ஆகும். இது மர அறுப்பு ஆலையில் அறுக்கப்படுகிறது.[1] இது மரத்தண்டின் மற்ற பகுதிகளைவிட தடிமனாக இருக்கும். அறுவைத்துண்டு அதிக  விட்டத்துடன், முடிச்சுகளற்று இருக்கும்.

அறுவைத்துண்டு பெரும்பாலும் மரத் தண்டின் அடிப்பகுதியைக் கொண்டதாகவும், மரத்தின் விலைமதிப்பு கொண்ட பகுதியாகவும் இருக்கின்றது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுவைத்துண்டு&oldid=2383681" இருந்து மீள்விக்கப்பட்டது