அலகல்லை
இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.
7°17′17″N 80°28′37″E / 7.28806°N 80.47694°E
அலகல்லை | |
மாகாணம் - மாவட்டம் |
சபரகமுவா - கேகாலை |
அமைவிடம் | 7°17′03″N 80°28′38″E / 7.2842°N 80.4772°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 419 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
அலகல்லை (Alagalle) இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கடிகமுவை, பலனை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.