அலகுத்திசையன்

(அலகு திசையன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கணிதத்தில் அலகுத்திசையன் அல்லது அலகுக்காவி (Unit vector) என்பது நீளம் 1 ஆக (ஓர் அலகாக) இருக்கும் ஒரு திசையன் ஆகும். இது சிற்றெழுத்தின் மேல் கோடிட்டு என்றவாறு காட்டப்படும்.

யூக்ளிடியன் வெளியில், இரண்டு அலகுத்திசையன்களின் புள்ளிப் பெருக்கம் அவற்றின் இடையேயான கோணத்தின் கோசைன் பெறுமானம் ஆகும். ஒரு சுழியனல்லா (பூஜ்ஜியமில்லா) திசையன் வை அதன் நீளம் -ஆல் பிரிக்க வருவது அலகுதிசையன் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகுத்திசையன்&oldid=2224214" இலிருந்து மீள்விக்கப்பட்டது