அலங்காரப்பிரியா

அலங்காரப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2ஆவது சக்கரத்தின் 4ஆவது மேளமாகிய நாடகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1), சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Royal Carpet karnATik: Ragas A". www.karnatik.com. Retrieved 2025-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலங்காரப்பிரியா&oldid=4210322" இலிருந்து மீள்விக்கப்பட்டது