ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு

ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு என்னும் இப்பக்கத்தில் ஜன்னிய இராகங்கள் அகரவரிசையில் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளன. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.

இராகம் மேளகர்த்தா
அசாவேரி தோடி
அடாணா தீரசங்கராபரணம்
அமிர்தலகிரி சுவர்ணாங்கி
அமிர்தவர்ஷிணி மேசகல்யாணி
அமிர்தவாஹினி நடபைரவி
அமிர்த தன்யாசி தோடி
அமுதசுரபி வகுலாபரணம்
அம்சாநந்தினி அடகாம்பரி
அம்பாமனோகரி சுவர்ணாங்கி
அம்போதம் சுபபந்துவராளி
அம்போஜினி ஹரிகாம்போஜி
அர்த்திரதேசி மாயாமாளவகௌளை
அரிதர்ப்பா சூரியகாந்தம்
அலங்காரப்பிரியா நாடகப்பிரியா
ஆகிரிபைரவி சூரியகாந்தம்
ஆந்தோளிகா கரகரப்பிரியா
ஆபேரி கரகரப்பிரியா
ஆபோகி கரகரப்பிரியா
ஆரபி தீரசங்கராபரணம்
ஆனந்தபைரவி நடபைரவி
ஆன்தாளி ஹரிகாம்போஜி
ஆஹிரி வகுலாபரணம்
இந்திரப்பிரியா கனகாங்கி
இந்துகந்தர்வ நடபைரவி
இந்தோளதேசிகம் நாடகப்பிரியா
இந்தோளம் நடபைரவி
இந்தோளவசந்தா நடபைரவி
இராசராசேசுவரி நடபைரவி
இராசாளி வனசுபதி
இனகரப்பிரியா கரகரப்பிரியா
உகப்பிரியா கோகிலப்பிரியா
உகவாணி கீரவாணி
உசாவலி மாயாமாளவகௌளை
உதயரவி சுவர்ணாங்கி
உதயரவிச்சந்திரிகா கரகரப்பிரியா
உதயராகம் நடபைரவி
உத்தரி வாசஸ்பதி
உமாபரணம் ஹரிகாம்போஜி
உழைமாருதம் ஹரிகாம்போஜி
உஷாகல்யாணி கமனாச்ரம
ஊர்மிகி சிம்மேந்திரமத்திமம்
எச்சாசி காயகப்பிரியா
ஏகச்சாரி மாயாமாளவகௌளை
ஏமாங்கி கனகாங்கி
ஐராவதி வாசஸ்பதி
ஓசடீசப்பிரியா கனகாங்கி
ஓம்காரகோஷிணி நாமநாராயணி
ஓம்காரி கரகரப்பிரியா
ஔசதீசப்பிரியா கனகாங்கி
ஔர்வசிரேயப்பிரியா கனகாங்கி

க - கௌ

தொகு
இராகம் மேளகர்த்தா
கணசிந்து மாயாமாளவகௌளை
கணசியாமளா மானவதி
கணமுகாரி ரத்தினாங்கி
கணிகா நடபைரவி
கந்தா அனுமத்தோடி
கர்நாடக சாரங்கா மாயாமாளவகௌளை
கர்நாடக சுத்தசாவேரி கனகாங்கி
கல்கட காயகப்பிரியா
கல்பனதாரிணி காயகப்பிரியா
கல்யாணகேசரி மாயாமாளவகௌளை
கல்லோல அடகாம்பரி
கலாகாந்தி காயகப்பிரியா
கலாசாவேரி அனுமத்தோடி
கலாவதி சக்கரவாகம்
கலிங்கட மாயாமாளவகௌளை
கலிந்தசா வகுலாபரணம்
கன்னடபங்காளம் மாயாமாளவகௌளை
கனகசாவேரி அனுமத்தோடி
கனகத்திரி நாடகப்பிரியா
கனகத்தோடி கனகாங்கி
கனகவசந்தம் நடபைரவி
கனகாம்பரி கனகாங்கி
காத்தியாயினி நடபைரவி
கானசாமவராளி கானமூர்த்தி
குகப்பிரியா சக்கரவாகம்
குசுமமாருதம் சூரியகாந்தம்
குஞ்சரி மானவதி
குண்டக்கிரியா மாயாமாளவகௌளை
குணாவதி நாடகப்பிரியா
கும்மகாம்போதி மாயாமாளவகௌளை
குர்சரி மாயாமாளவகௌளை
குவலயாபரணம் வகுலாபரணம்
கெய எச்சாசி காயகப்பிரியா
கோகிலா சக்கரவாகம்
கோகிலாரவம் கோகிலப்பிரியா
கோசினி சக்கரவாகம்
கோபிகவசந்தம் நடபைரவி
கௌமாரி கோகிலப்பிரியா
கௌரி மாயாமாளவகௌளை
கௌளிபந்து மாயாமாளவகௌளை
கௌளை மாயாமாளவகௌளை

ச - சௌ

தொகு
இராகம் மேளகர்த்தா
சக்கரநாராயணி சக்கரவாகம்
சகன்மோகினி மாயாமாளவகௌளை
சங்காரபிரமரி சங்காரத்துவனி
சத்தியாவதி மாயாமாளவகௌளை
சந்திரசூடா மாயாமாளவகௌளை
சந்திரிகதோடி அனுமத்தோடி
சபகந்தர்வ நடபைரவி
சயசம்வர்த்தனி சூரியகாந்தம்
சயசுத்தமாளவி அடகாம்பரி
சயந்தசிறீ நடபைரவி
சர்வசிறீ கனகாங்கி
சரதப்பிரியா நடபைரவி
சல்மிகா சங்காரத்துவனி
சல்லப வகுலாபரணம்
சலங்கநாட்டை மாயாமாளவகௌளை
சனதோடி அனுமத்தோடி
சாந்தபாசினி நாடகப்பிரியா
சாயகௌளை மாயாமாளவகௌளை
சாயாவதி சூரியகாந்தம்
சாரங்ககாப்பி நடபைரவி
சாரமதி நடபைரவி
சாருவர்த்தனி மாயாமாளவகௌளை
சாமந்ததீபர மாயாமாளவகௌளை
சாமகன்னடா சூரியகாந்தம்
சாமவராளி கானமூர்த்தி
சாரங்கநாட்டை மாயாமாளவகௌளை
சாவேரி மாயாமாளவகௌளை
சிங்கள நடபைரவி
சித்தகர்சனி சேனாவதி
சித்திரமணி கோகிலப்பிரியா
சிந்துகௌரி சேனாவதி
சிந்துதன்யாசி நடபைரவி
சிந்துபைரவி நாடகப்பிரியா
சிந்துராமக்கிரியா மாயாமாளவகௌளை
சிம்கல அடகாம்பரி
சியாமளகல்யாணி ரூபவதி
சியாமளி சக்கரவாகம்
சிரவணமாலிகா அனுமத்தோடி
சிவசக்தி நாடகப்பிரியா
சிறீ நபோமார்கினி சக்கரவாகம்
சிறீநவரசசந்திரிகா நடபைரவி
சிறீமணி ரத்தினாங்கி
சிறீமதி ரத்தினாங்கி
சீவந்திகா சூரியகாந்தம்
சுகுமாரி நடபைரவி
சுசுமா நடபைரவி
சுத்த காம்போதி வகுலாபரணம்
சுத்த கௌளை சூரியகாந்தம்
சுத்த சாளவி நடபைரவி
சுத்த சீமந்தினி அனுமத்தோடி
சுத்ததேசி நடபைரவி
சுத்த தோடி அனுமத்தோடி
சுத்த முகாரி கனகாங்கி
சுத்த லலிதா கோகிலப்பிரியா
சுத்ரதாரி நடபைரவி
சுபாசினி சக்கரவாகம்
சுத்ததீபம் சூரியகாந்தம்
சுரசிந்து மாயாமாளவகௌளை
சுவர்ணமாலி அனுமத்தோடி
சேனாகிரணி சேனாவதி
சோமா வகுலாபரணம்
சோன்புரி நடபைரவி
சௌசன்யா அனுமத்தோடி
சௌராட்டிரம் சூரியகாந்தம்

ஞ - ஞௌ

தொகு
இராகம் மேளகர்த்தா
ஞானசிந்தாமணி கோகிலப்பிரியா

த - தௌ

தொகு
இராகம் மேளகர்த்தா
தக்க மாயாமாளவகௌளை
ததில்லதிகம் கனகாங்கி
தர்க்சிகா நடபைரவி
தர்பாரி கானடா நடபைரவி
தர்மப்பிரகாசினி நடபைரவி
தன்யாசி அனுமத்தோடி
தனசிறீ நடபைரவி
தாரககௌளை மாயாமாளவகௌளை
தானரூபி மானவதி
தானுகீர்த்தி மானவதி
திலிபிகவசந்தா நடபைரவி
திவ்யகாந்தாரி நடபைரவி
திவ்யமாலதி அனுமத்தோடி
தீபரமு நாடகப்பிரியா
தீபிகவசந்தா நடபைரவி
துனிபின்னசட்சம் தேனுகா
தேசிகதோடி அனுமத்தோடி
தேசியகௌளை மாயாமாளவகௌளை
தேவக்கிரியா நடபைரவி
தேவரஞ்சி மாயாமாளவகௌளை
தோயவேகவாகினி சக்கரவாகம்

ந - நௌ

தொகு
இராகம் மேளகர்த்தா
நடபரணம் நாடகப்பிரியா
நவரசமாலா சேனாவதி
நவரத்தினவிலாசம் நடபைரவி
நாககாந்தாரி நடபைரவி
நாகசூடாமணி சூரியகாந்தம்
நாகவராளி அனுமத்தோடி
நாட்டியதாரணா நாடகப்பிரியா
நாதநாமக்கிரியா மாயாமாளவகௌளை
நாதரஞ்சனி கானமூர்த்தி
நாரீரீதிகௌளை நடபைரவி
நிரஞ்சனா நாடகப்பிரியா
நீலமதி நடபைரவி
நீலவேணி நடபைரவி

ப - பௌ

தொகு
இராகம் மேளகர்த்தா
பத்திரதோடி அனுமத்தோடி
பரசு மாயாமாளவகௌளை
பாக்கியசபரி நாடகப்பிரியா
பக்தப்பிரியா சக்கரவாகம்
பாடி மாயாமாளவகௌளை
பாரதி சங்காரத்துவனி
பாவினி மாயாமாளவகௌளை
பானுச்சந்திரிகா அனுமத்தோடி
பிந்துமாலினி சக்கரவாகம்
பிபாசு மாயாமாளவகௌளை
பிரதாபதன்யாசி மாயாமாளவகௌளை
பிரதாபரஞ்சனி மாயாமாளவகௌளை
பிரபுப்பிரியா அனுமத்தோடி
பிரவிருத்தி சக்கரவாகம்
பிலஸ்கனிதோடி அனுமத்தோடி
பின்னஷட்ஜமம் தேனுகா
பின்னபஞ்சமம் தேனுகா
புயாங்கினி சக்கரவாகம்
புவனகாந்தாரி நடபைரவி
புறநீர்மை மாயாமாளவகௌளை
புன்னாகத்தோடி அனுமத்தோடி
புன்னாகவராளி அனுமத்தோடி
பூபாளம் அனுமத்தோடி
பூர்ணசட்சம் நடபைரவி
பூரணபஞ்சமம் மாயாமாளவகௌளை / சக்கரவாகம்
பூர்ணலலிதா மாயாமாளவகௌளை / சங்காரத்துவனி
பூர்வவராளி கானமூர்த்தி
பூர்வி மாயாமாளவகௌளை
பூர்விகவசந்தா மாயாமாளவகௌளை
பேனத்துதி ரத்தினாங்கி
பைரவி நடபைரவி
போகி சேனாவதி
பைரவம் சூரியகாந்தம்
பௌளி மாயாமாளவகௌளை
பௌளி ராமக்கிரியா மாயாமாளவகௌளை

ம - மௌ

தொகு
இராகம் மேளகர்த்தா
மகதி நடபைரவி
மங்களகைசிகி மாயாமாளவகௌளை
மருவ மாயாமாளவகௌளை
மல்கோசு நடபைரவி
மல்லிகா வசந்தம் மாயாமாளவகௌளை
மலகரி மாயாமாளவகௌளை
மலயமாருதம் சக்கரவாகம்
மனோரஞ்சனி மானவதி
மனோலயம் மாயாமாளவகௌளை
மாஞ்சி நடபைரவி
மாதங்ககாமினி நாடகப்பிரியா
மார்க்கதேசி மாயாமாளவகௌளை
மாளவகுறிஞ்சி மாயாமாளவகௌளை
மாளவபஞ்சமம் மாயாமாளவகௌளை
முக்தாங்கி சக்கரவாகம்
முகுந்தமாலினி சக்கரவாகம்
மேகரஞ்சனி மாயாமாளவகௌளை
மேகா கனகாங்கி
மேசபௌளி மாயாமாளவகௌளை
மோகனநாட்டை தேனுகா

ய - யௌ

தொகு
இராகம் மேளகர்த்தா

ர - ரௌ

தொகு
இராகம் மேளகர்த்தா
ரசிகரஞ்சனி சக்கரவாகம்
ரத்தினவராளி ரத்தினாங்கி
ராகமஞ்சரி சக்கரவாகம்
ராமக்கிரியா மாயாமாளவகௌளை
ராமகலி மாயாமாளவகௌளை
ரிசபவிலாசம் கனகாங்கி
ருக்மாம்பரி மாயாமாளவகௌளை
ரேவகுப்தி மாயாமாளவகௌளை
ரேவதி ரத்தினாங்கி
ரோகிணி சூரியகாந்தம்
ரௌப்பியநாக ரூபவதி

ல - லௌ

தொகு
இராகம் மேளகர்த்தா
லதாந்தப்பிரியா கனகாங்கி
லலிதபஞ்சமம் மாயாமாளவகௌளை
லலிதபைரவி சங்காரத்துவனி
லலிதா மாயாமாளவகௌளை
லவங்கி கனகாங்கி

வ - வௌ

தொகு
இராகம் மேளகர்த்தா
வசந்ததோடி தேனுகா
வசந்தநாராயணி கோகிலப்பிரியா
வசந்த பைரவி வகுலாபரணம்
வசந்தமாலி கோகிலப்பிரியா
வசந்தமுகாரி வகுலாபரணம்
வசந்தவராளி நடபைரவி
வர்தனி கோகிலப்பிரியா
வலசி சக்கரவாகம்
வனாவளி வனசுபதி
வாகேஸ்வரி கனகாங்கி
வாடே வசந்தபைரவி வகுலாபரணம்
விட்டலப்பிரியா வனசுபதி
விசயோலாசினி வகுலாபரணம்
விசாரதா மாயாமாளவகௌளை
வீணதாரி சக்கரவாகம்
வேகவாகினி சக்கரவாகம்