வாசஸ்பதி கருநாடக இசையின் 64வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக்கூடியது. அசம்பூர்ண (குறையேழு) மேளபத்ததியில், முத்துசாமி தீட்சதர் மரபில் இந்த இராகத்திற்கு பூஷாவதி என்று பெயர்.[1] [2] இந்த இராகம் மற்ற இராகங்களைப் போல வட இந்திய இசையில் எடுத்தாளப்படுகின்றது.[1] [3]

இலக்கணம்

தொகு
 
வாசஸ்பதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி232 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம23 ரி2
  • ருத்ர என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 4 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

தொகு

உருப்படிகள்

தொகு
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி கண்ட சூடுமீ தியாகராஜர் ஆதி
கிருதி அன்பருளம் இலட்சுமணப்பிள்ளை ஆதி
கிருதி வேறு துணை இராமசாமி சிவன் ரூபகம்
கிருதி இகபரசுக கோடீஸ்வர ஐயர் ரூபகம்
கிருதி பராத்பரா பாபநாசம் சிவன் ஆதி

ஜன்ய இராகங்கள்

தொகு

வாசஸ்பதியின் ஜன்ய இராகங்கள் இவை.

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. 1.0 1.1 Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  3. Carnatic music — a complete system பரணிடப்பட்டது 2011-08-26 at the வந்தவழி இயந்திரம் from "The Hindu" newspaper.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசஸ்பதி&oldid=3352254" இலிருந்து மீள்விக்கப்பட்டது