மூர்ச்சனாகாரக மேளம்
மூர்ச்சனாகாரக மேளம் என்பது கருநாடக இசையில் கிரக பேதத்தினால் புதிய இராகங்களை உண்டாக்கக் கூடியது.
- உ-ம்: சங்கராபரணத்தின் கிரக பேதத்தின் வழியாக ரிஷபத்தை ஷட்ஜமாக வைத்துக் கொண்டால் கரகரப்பிரியாவை கொடுக்கும். அதே போல க, ம, ப, த ஆகிய சுரங்கள் முறையே ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.