கரகரப்பிரியா

கரகரப்பிரியா (கரஹரப்பிரியா) கருநாடக இசையின் 22 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சிறீராகம் 22 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் இதற்கு "காபிதாட்" என்பது பெயர்.[1][2][3]

இலக்கணம்

தொகு
 
கரகரப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி221 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம12 ரி2
  • வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 4 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

தொகு

உருப்படிகள்

தொகு

ஜன்ய இராகங்கள்

தொகு

கரகரப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.

ஜன்ய ராகங்கள்
ஆபேரி
ஆபோகி
உசேனி
உதயரவிச்சந்திரிக்கா
களாநிதி
கன்னடகௌளை
காப்பி
கானடா
கிரணாவளி
சிறீராகம்
சிறீரஞ்சனி
சிவரஞ்சனி
சுத்தபங்காளா
போகவதி
தர்பார்
நாகவல்லி
நாயகி
நாஹரி
மகுடதாரிணி
மத்தியமாவதி
மயூரத்வனி
மத்திமராவளி
மணிரங்கு
முகாரி
தேவமனோகரி
ஜெயமனோகரி
ரீதிகௌளை
பாலச்சந்திரிக்கா
பிருந்தாவனசாரங்கா
புஷ்பதிலகா
பூர்ணகளாநிதி
மஞ்சரி
ஜெயநாராயணி
ஸ்வரபூஷணி
சித்தசேனா
மனோகரி
மாளவசிறீ
ஜெயந்தசேனா
பலமஞ்சரி
தேவகிரியா
லலிதமனோகரி
ருத்ரப்பிரியா
இனகரப்பிரியா
ஓம்காரி
வரமு

திரையிசைப் பாடல்கள்

தொகு

கரகரப்பிரியா இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

மேற்கோள்கள்

தொகு
  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
  3. "Valmiki Ramayana – Aranya Kanda : Contents".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரகரப்பிரியா&oldid=3889824" இலிருந்து மீள்விக்கப்பட்டது