உதயரவிச்சந்திரிக்காஇராகம்கர்நாடக இசையில் ஒரு ஜன்னிய இராகம் ஆகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும். இந்த இராகத்தை சுத்த தன்யாசி என்றும் அழைப்பர்.[1][2][3]