தேவக்கிரியா
(தேவகிரியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவக்கிரியா 4வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும்.
ஆரோகணம்: | ஸ ரி2 ம1 ப நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 நி2 ப ம1 க2 ரி2 ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
முத்துசுவாமி தீட்சிதரின்படி, சுத்தசாவேரிக்கு தேவக்கிரியா என்ற பெயர்.
உருப்படிகள்
தொகு- கீர்த்தனை: " சின்னநாடிமாட மரசித்திவோ... "
மேற்கோள்கள்
தொகு