பூங்காற்று திரும்புமா (திரைப் பாடல்)

பூங்காற்று திரும்புமா என்று தொடங்கும் திரைப்பாடல் பாடல் முதல் மரியாதை என்னும் தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்றது. வைரமுத்து எழுதிய பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மலேசியா வாசுதேவனும், எஸ். ஜானகியும் பின்னணி பாடியுள்ளனர். இப்பாடல், 1984 ஆம் ஆண்டு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய திரைப்பட விருதை வைரமுத்துவுக்குப் பெற்றுத்தந்தது[1].

இப்பாடல் கரகரப்பிரியா இராகத்தில் பாடப்பெற்றது.[2][2]

மேற்கோள்கள் தொகு

  1. "33rd National Film Awards" (PDF). திரைப்பட விழாப் பணிப்பகம். Archived from the original (PDF) on 21 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "கரகரப்பிரியா ராகம்". பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

மேலும் பார்க்க தொகு

விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்