சுத்த தோடி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது எட்டாவது மேளகர்த்தா இராகமும், "நேத்ர" என்று அழைக்கப்படும் இரண்டாவது சக்கரத்தின் இரண்டாவது இராகமுமாகிய தோடியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

தொகு
 
சுத்த தோடி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
  • இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இந்த இராகத்தின் பஞ்சமம் வராது.
  • இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு.
ஆரோகணம்: ச ரி2311 நி2
அவரோகணம்: ச நி2113 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ" இராகம் எனப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்த_தோடி&oldid=1074937" இலிருந்து மீள்விக்கப்பட்டது