அமிர்தவர்ஷிணி

அமிர்தவர்ஷிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2]

இலக்கணம்

தொகு
 
அமிர்தவர்ஷிணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க32 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப ம23

திரை இசைப் பாடல்கள்

தொகு

இந்த இராகத்தில் அமைக்கப்பட்ட திரை இசைப் பாடல்கள் இவை.

  • "தூங்காத விழிகள் இரண்டு" - அக்னி நட்சத்திரம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996

மேற்கோள்கள்

தொகு
  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Rāganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தவர்ஷிணி&oldid=4116197" இலிருந்து மீள்விக்கப்பட்டது