மேகரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் சன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

 
மேகரஞ்சனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி131 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி313 ரி1

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள் தொகு

  1. கீர்த்தனை: சிறீஜானகிமனோலாச

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணைகள் தொகு

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகரஞ்சனி&oldid=3591685" இலிருந்து மீள்விக்கப்பட்டது