வசந்த பைரவி

72 மேளகர்த்தா இராகங்களில் ஒன்று

வசந்தபைரவி, 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் 2வது இராகம் வகுளாபரணத்தின் ஜன்யமாகும்.

ஆரோகணம்: ஸ ரி க ம த நி ஸ்
அவரோகணம்: ஸ் நி த ம ப ம க ரி ஸ

இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம்,சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள் [1]தொகு

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி நீ தய ராதா தியாகராஜர் ரூபகம்
கிருதி ராமாரமண தியாகராஜர் ஆதி
கிருதி பிரசன்ன வெங்கடேஸ்வரம் முத்துசுவாமி தீட்சிதர் திரிபுடை
திருவெம்பாவை செங்கண்அவன்பால் மாணிக்கவாசகர் ரூபகம்

மேற்கோள்கள்தொகு

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த_பைரவி&oldid=3195299" இருந்து மீள்விக்கப்பட்டது