சாருலதா மணி

சாருலதா மணி (Charulatha Mani) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். கருநாடக இசை நிகழ்ச்சிகளில் பாடுவதோடு திரைப்படங்களுக்கும் பாடல்களை இவர் பாடுகிறார்.

சாருலதா மணி
Charulatha Mani
சாருலதா மணி
பின்னணித் தகவல்கள்
பிறப்பு21 சனவரி 1981 (1981-01-21) (அகவை 43)
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1999-நடப்பு
வெளியீட்டு நிறுவனங்கள்கிரி டிரேடிங் ஏசென்சி பிரைவேட் லிமிடெட், சரிகம, மோசர் பேர், இராஜலட்சுமி ஆடியோ, ராகா.காம், சன் படங்கள், கர்நாட்டிகா.
இணையதளம்http://charulathamani.com

கல்வித் தகுதி தொகு

இவர் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றவர்[1].

இசைப் பணிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாருலதா_மணி&oldid=3603303" இலிருந்து மீள்விக்கப்பட்டது