அலமின்
தென் ஆப்பிரிக்க அலுமினிய நிறுவனம்
அலமின் (Hulamin) என்பது துல்லியம் மற்றும் உயர் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கான உருளைப்படுத்தப்பட்ட அலுமினியம் உருளைகள் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற பீட்டர்மாரிட்சுபர்க்கில் அமைந்துள்ள ஒரு தென் ஆப்பிரிக்க நிறுவனம் ஆகும். உலகின் மிக உயர்ந்த மீத்தூய-அலுமினிய உற்பத்தியின் ஒரு குறிப்பிடத்தக்க விகிதத்தை இந்த நிறுவனம் வழங்குகிறது. இது டெசுலா மின்சார வாகனங்கள் மற்றும் வானூர்திகள் தொடர்புடைய கம்பியில்லாத் தொடர்பக கூறுகளுக்குத் தேவையான தயாரிக்கப்பட்ட அலுமினியப் பகுதிக்கூறுகள் முதலானவற்றை வழங்கும் முக்கிய நிறுவனமாகக் கருதப்படுகிறது[2][3]
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1935 |
தலைமையகம் | பீட்டர்மாரிட்சுபர்க்குகுவாசுலு-நட்டால், தென் ஆப்பிரிக்கா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் | ரிச்சர்டு யாக்கோபு, சி.இ.ஓ நோயல் தோயில் கோட்சோ மோக்கெலி (தலைவர்) |
தொழில்துறை | தயாரிக்கப்பட்ட அலுமினியம் |
உற்பத்திகள் | அலுமினியச் சுருள்கள், அலுமினியக் கலப்புலோகம், மறுசுழற்சி அலுமினியம் |
வருமானம் | ரூ 10.2 பில்லியன் (அமெரிக்க டாலர் $714 மில்லியன்) |
பணியாளர் | 1,934 (நிதியாண்டு 2016) [1] |
இணையத்தளம் | www.hulamin.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hulamin: Integrated Annual Report" (PDF). 31 December 2016. பார்க்கப்பட்ட நாள் 2018-03-05.
- ↑ "The Maritzburg company that helps make Tesla cars, now brings wifi to millions of air travellers". www.businessinsider.co.za. Archived from the original on 2018-03-06. பார்க்கப்பட்ட நாள் 2018-03-05.
- ↑ Allix, Mark (28 February 2018). "Hulamin boosted by its rolled products" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-05.
.