கடப்பாரை

(அலவாங்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கடப்பாரை ஒரு முனை கூர்மையானதும் மறு முனை சற்று தட்டையானதுமாக உலோகத்தால், குறிப்பாக இரும்பினால் தயாரிக்கப்படும் கருவி ஆகும். விவசாயப் பயன்பாடுகளுக்கும், தரையில் விட்டம் குறைவான துளை போடுவதற்கும், சுரங்கம் அமைப்பதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் கருவி இது.

கடப்பாரை

படங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடப்பாரை&oldid=1855423" இலிருந்து மீள்விக்கப்பட்டது