பேச்சு:கடப்பாரை

Crow-bar என்பது கடப்பாரை. Spud bar என்பதற்கான தமிழ்ப்பதம் தேவை. Spud என்றால் கை அலவாங்கு. எனவே, கை அலவாங்குக் கோல் என்றிருக்குமோ? --Anton (பேச்சு) 11:27, 2 செப்டம்பர் 2013 (UTC)

மலையாளத்தில் இக்கருவிக்கு அலவாங்கு, இரும்பு பாரை, குத்து பாரை, கந்நக்கோல் என பல்வேறு பெயர்கள் உள்ளன. இதில் ஏதேனும் சொல் தமிழ்ச் சொல் ஆக இருந்தால் அதை தேர்ந்தெடுக்கலாம். Irumozhi (பேச்சு) 11:35, 2 செப்டம்பர் 2013 (UTC)

குத்து பாரை - பொருந்தும் என நினைக்கிறேன். உறுதிப்படுத்திய பின் மாற்றலாம். --Anton (பேச்சு) 11:38, 2 செப்டம்பர் 2013 (UTC)

கடப்பாரை = கடத்து + ஆரை(அச்சு மரம்) அதாவது கற்களை கடத்துவதற்கு/உருட்டுவதற்கு மரத்தால் ஆனா கைகள்(Bar) / அச்சுமர கைகள் பயன்படுத்தியிருப்பார்கள். அது நாளையடைவில் அச்சு மரங்களுக்கு பதில் இரும்பு கைகள் பயன்படுத்தியதால் என்னவோ இருப்பு கைகளுக்கும்(Steel Bar) அதே பெயர் வைத்துவிட்டனர். அனவே கடப்பாரை என்பதை என்னை பொறுத்தவரை சரியான சொல் தான். --Raju Saravanan (பேச்சு) 15:02, 2 அக்டோபர் 2013 (UTC).Reply

கடப்பாரை என்பது எந்த ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தம் என்பதான் இங்கு தேவையாகவுள்ளது. --Anton (பேச்சு) 01:38, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

digging bar என்பது தான் கடப்பாரையை குறிக்கிறது நண்பரே --Raju Saravanan (பேச்சு) 17:03, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி. இக்கட்டுரை Spud bar என்ற சொல்லுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, Spud bar என்பதை எப்படி தமிழில் அழைப்பது என்பது தேவையாகவுள்ளது. --Anton (பேச்சு) 17:08, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

நிலந்தட்டி என பழங்காலத்திய சொல் உண்டு.Sput bar போல நிலத்தை மட்டம் தட்ட/உடைக்க பயன்படும் இரும்பு கை --Raju Saravanan (பேச்சு) 18:16, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடப்பாரை&oldid=1509041" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கடப்பாரை" page.