கடப்பாரை
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கடப்பாரை ஒரு முனை கூர்மையானதும் மறு முனை சற்று தட்டையானதுமாக உலோகத்தால், குறிப்பாக இரும்பினால் தயாரிக்கப்படும் கருவி ஆகும். விவசாயப் பயன்பாடுகளுக்கும், தரையில் விட்டம் குறைவான துளை போடுவதற்கும், சுரங்கம் அமைப்பதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் கருவி இது.
படங்கள்
தொகு-
கடப்பாரையின் கூர்மையான முனை
-
கடப்பாரையின் தட்டையான முனை
-
கடப்பாரையின் கூர்மையான முனை