வாருங்கள்!

வாருங்கள், Irumozhi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Kanags \உரையாடுக 11:21, 24 செப்டெம்பர் 2012 (UTC)Reply

உதவி வேண்டல்

தொகு

வணக்கம் நண்பரே! அனைத்து மொழி விக்கிகளிலும் பிற மொழிகளில் உள்ள அதே கட்டுரைகளுக்கு இணைப்பு இல்லாமல் இருக்கும். அல்லது அத்தலைப்பில் பிற மொழிகளில் கட்டுரைகள் இருக்காது. இவை LonelyPages என்ற பெயரில் இருக்கும். மலையாள விக்கியில் உள்ள பல கட்டுரைகள் தமிழில் இருக்க வாய்ப்புள்ளது. தயைகூர்ந்து, மலையாள விக்கியின் LonelyPages பக்கத்தைப் பார்த்து இணைத்து உதவுங்கள். நேரமிருந்தால், கட்டுரைகளை இங்கும் உருவாக்கி இணைத்து உதவிடுங்கள் ஏற்கனவே இப்பணியைச் செய்துவருவதால், இவ்வுதவியை உங்களிடம் கேட்கிறேன். இருமொழியினருக்கும் பாலமாய் அமையும். நன்றி! --தமிழ்க்குரிசில்(பேச்சு)

விக்கிப்பீடியா கணக்கு

தொகு

வணக்கம், நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இரண்டு கணக்குகள் ( பயனர்:Irumozhi மற்றும் பயனர்:Irumozhikal) வைத்துள்ளீர்கள். இது விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு எதிரானது, ஆகவே ஏதேனும் ஒரு கணக்கை அழிக்க நிருவாகிகளிடம் வேண்டுகோள் விடுக்கவும். இல்லையெனில் இரண்டு கணக்குகளும் முடக்கப்படும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:49, 30 சனவரி 2013 (UTC)Reply

Web fonts implementation

தொகு

Hi. Please have a look on this page. I beleive malayalam wiki also facing the same problem. Your comment in here is very much appriciated.--அராபத் (பேச்சு) 07:42, 18 சூன் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:53, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா?

தொகு


விக்கித் திட்டம் சென்னை

தொகு
வார்ப்புரு:விக்கித் திட்டம் சென்னை/பயனர் அழைப்பு--   மாதவன் (பேச்சு)  04:18, 13 பெப்ரவரி 2014 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Irumozhi&oldid=2815716" இலிருந்து மீள்விக்கப்பட்டது