அலாவுதீன் ஜானி

வங்காளத்தின் ஆளுநர்

அலாவுதீன் ஜானி ( Alauddin Jani ) மம்லூக் வம்சத்தின் ஆட்சிக்காலத்தில் 1232 முதல் 1233 வரை வங்காளத்தின் ஆளுநராக இருந்தார்.[1][2]

அலாவுதீன் ஜானி
வங்காளத்தின் ஆளுநர்
பதவியில்
1232-1233
ஆட்சியாளர்சம்சுத்தீன் இல்த்துத்மிசு
முன்னையவர்மாலிக் பால்கா கல்ஜி
பின்னவர்சைபுதீன் ஐபக்
தனிப்பட்ட விவரங்கள்
பிள்ளைகள்மசூது ஜானி (மகன்)

வரலாறு

தொகு

1227 இல் இவாஸ் கில்ஜியின் கிளர்ச்சியை ஒடுக்க அலாவுதீன் நசிருதீன் முகமதுவிற்கு உதவினார்.[3]

1232 ஆம் ஆண்டில், மாலிக் பால்கா கல்ஜி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் தில்லி சுல்தான் சம்சுத்தீன் இல்த்துத்மிசு வங்காளத்தின் ஆளுநராக இவரை நியமித்தார். அலாவுதீன் ஒரு வருடம் மற்றும் சில மாதங்கள் மட்டுமே வங்காளத்தை ஆட்சி செய்தார்.[1] இவருக்குப் பிறகு சைபுதீன் ஐபக் ஆட்சிக்கு வந்தார்.

=இதனையும் காண்க =

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Ahmed, ABM Shamsuddin (2012). "Alauddin Jani". In Islam, Sirajul; Jamal, Ahmed A (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. Kingdom of South Asia
  3. Ahmed, ABM Shamsuddin (2012). "Iltutmish". In Islam, Sirajul; Jamal, Ahmed A (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாவுதீன்_ஜானி&oldid=3827784" இலிருந்து மீள்விக்கப்பட்டது