அலா வர்தி கான் பள்ளிவாசல்
அலா வர்தி கான் பள்ளிவாசல் (Mosque of Ala Vardi Khan) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ளது. ஒரு பள்ளிவாசலான இது இந்திய அரசாங்கத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.
பின்னணி
தொகுஅலா வர்தி கான் பள்ளிவாசல் 18 ஆம் நூற்றாண்டில் நவாப் அலிவர்தி கான் என்பவரால் கட்டப்பட்டது.[1] சராய் எனப்படும் ஓய்வு இல்லத்துடன் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டது. தில்லியில் இருந்து அச்மீர் செல்லும் சாலையில் ஒவ்வொரு 11 ஆவது மைலிலும் இதுபோன்ற பள்ளிவாசல் மற்றும் சராய்கள் இணைந்து கட்டப்பட்டுள்ளன.[2] 200 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் குருகிராமில் உள்ள பழைய தாலுகா அலுவலகத்திலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Monuments and Sites in Haryana. Archaeological Survey of India. 2009. pp. 93.
- ↑ Corporation, Haryana Tourism. "Mosque and Sarai of Ala Vardi Khan | Places of Interest | Gurgaon | Destinations | Haryana Tourism Corporation Limited". destination (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
- ↑ HolidayIQ.com. "Aliwardi Masjid Mosque in Gurgaon - Video Reviews, Photos, History". HolidayIQ. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.