அலிசு இக்பால் ஹைதர்
அலிசு இக்பால் ஹைதர் (ஆங்கிலம்:Alizeh Iqbal Haider; உருது: علیزہ اقبال حیدر) என்பவர் பாக்கித்தான் அரசியல்வாதி ஆவார். ஹைதர் 2013 முதல் 2015 வரை பாக்கித்தானின் தேசிய சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.
அலிசு இக்பால் ஹைதர் Alizeh Iqbal Haider | |
---|---|
علیزہ اقبال حیدر | |
உறுப்பினர்-பாக்கித்தான் தேசிய சட்டமன்றம் | |
பதவியில் 1 சூன் 2013 – 12 ஆகத்து 2015 | |
தொகுதி | பெண்களுக்கான இடம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | பாக்கித்தானியர் |
அரசியல் கட்சி | பாக்கித்தானிய மக்கள் கட்சி |
பெற்றோர் | இக்பால் ஹைதர் (தந்தை) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅலிசு இக்பால் ஹைதர், இக்பால் ஹைதருக்கு மகளாகப் பிறந்தார்.[1]
இவர் தொழிலில் வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆவார்.[2]
அரசியல் வாழ்க்கை
தொகு2013 பாக்கித்தான் பொதுத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாக்கித்தான் மக்கள் கட்சியின் வேட்பாளராக ஹைதர் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுபாக்கித்தானின் தேசிய சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
பாக்கித்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றினார்.[3]
நவம்பர் 2015-ல், ஹைதர் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது தேசிய சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "2nd death anniversary of Iqbal Haider today". The News Int.. 11 November 2014 இம் மூலத்தில் இருந்து 19 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150119234348/http://www.thenews.com.pk/Todays-News-4-283466-2nd-death-anniversary-of-Iqbal-Haider-today. பார்த்த நாள்: 19 January 2015.
- ↑ 2.0 2.1 Ghumman, Khawar (2 June 2013). "The debutantes in the National Assembly" (in en). DAWN.COM இம் மூலத்தில் இருந்து 5 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170305115053/https://www.dawn.com/news/1015559. பார்த்த நாள்: 16 September 2017.
- ↑ 3.0 3.1 3.2 "PPP MNA Alizeh Iqbal Haider submits resignation" (in en). DAWN.COM. 12 August 2015 இம் மூலத்தில் இருந்து 15 August 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150815154645/http://www.dawn.com/news/1200042. பார்த்த நாள்: 16 September 2017.
- ↑ 4.0 4.1 "PPP's Alizeh Iqbal Haider resigns from National Assembly - The Express Tribune". The Express Tribune. 12 August 2015 இம் மூலத்தில் இருந்து 12 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170912060805/https://tribune.com.pk/story/936673/ppps-alizeh-iqbal-haider-resigns-from-national-assembly/. பார்த்த நாள்: 16 September 2017.