அலியா சுபேரி
இந்திய அரசியல்வாதி
அலியா சுபேரி (Alia Zuberi) என்பவர் குமாரி அலியா (திருமதி அலியா) என்றும் அழைக்கப்படுபவர், இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2][3][4][5][6][7][8][9][10][11] இவர் 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் சவூதி அரேபியாவிற்கான இந்திய அரசின் ஹஜ் நல்லெண்ணக் குழுவின் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துள்ளார்.[12][13] அகில இந்தியக் காங்கிரசு குழு உறுப்பினராகப் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[14][15][16][17][18][19]
அலியா சுபேரி Alia Zuberi | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை, உத்தரப் பிரதேசம் | |
பதவியில் 11 நவம்பர் 1989 – 4 சூலை 1992 | |
தொகுதி | உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1953 இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | 0 |
வாழிடம் | பைசாபாத் |
மேற்கோள்கள்கள்
தொகு- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". rajyasabha.nic.in. Archived from the original on 19 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ "Rajya Sabha Official Debates: Browsing RSdebate".
- ↑ "कांग्रेस से डॉ निर्मल खत्री और लोगपा से रिटायर आईएएस ने भरा परचा". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ "पूर्व सांसद के पेट्रोल पंप पर छात्रनेता ने की मारपीट". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ "बहू को घर से निकालने पर फंसे हाजी महबूब". Uttar Pradesh News, UP News ,Hindi News Portal ,यूपी की ताजा खबरें (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ "Congress General Secretary Priyanka gandhi vadra performed Darshan-Puja at Hanuman Garhi Temple in Ayodhya-कांग्रेस महासचिव प्रियंका ने अयोध्या हनुमानगढ़ी मंदिर में दर्शन-पूजन कर मत्था टेका". Sabguru News (in இந்தி). 2019-03-29. Archived from the original on 2023-02-23. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ "कांग्रेस के दिग्गजों ने यूपी में जोश भरा | Hindi News Portal | Hindi News | Online Hindi News | swatantraawaz". www.swatantraawaz.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ "21 सदस्यीय कांग्रेसी नेताओं के साथ प्रियंका गांधी ने की चर्चा". Next Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-02-13. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ Anonymous (2019-04-10). "कांग्रेस की जीत जनता की जीत होगी: निर्मल खत्री". www.jantakiawaz.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ "मंडलायुक्त से की जांच की मांग". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ "Priyanka Gandhi Vadra Ayodhya Visit Live Update, Worships at Hanuman Gadhi lb". www.naidunia.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ "Haj Goodwill Delegation- Complete List From 2000-2010". BeyondHeadlines (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-03-17. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ TwoCircles.net (2010-02-28). "List of sarkari Hajis; they include Imams, Muftis". TwoCircles.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ Yumpu.com. "Elected AICC Members - Uttar Pradesh Congress Committee". yumpu.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ Yumpu.com. "Elected AICC Members - Uttar Pradesh Congress Committee". yumpu.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ "Updated on 04-08-2016 Bareilly Division · PDF fileUpdated on 04-08-2016 Bareilly Division ... Amroha Dr. (Smt.) ... Sri Ashok Saxena Behind Kalpna Takiz, Mo-Unchi Bhurh,". pdfslide.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Women in the Indian Parliament: A Critical Study of Their Role. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
- ↑ Parliamentary Debates. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.