அலி அம்ஜத் மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்

அலி அம்ஜத் மணிக்கூட்டு கோபுரம் (The Ali Amjad Clock) வங்காளதேசத்தின் பழமையான மணிக்கூட்டுக் கோபுரமான இது சில்ஹெட் நகரத்தில் சூர்மா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[1] இது உள்நாட்டில் "கோரி கர்" என்று அழைக்கப்படுகிறது. கீன் பாலத்திற்கு அருகில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா அம்சமாகும். [2]

அலி அம்ஜத் மணிக்கூட்டுக் கோபுரம்
আলী আমজদের ঘড়ি
அலி அம்ஜத் மணிக்கூட்டுக் கோபுரம்
ஆள்கூறுகள்24°53′18″N 91°52′04″E / 24.888352°N 91.867794°E / 24.888352; 91.867794
இடம்சில்ஹெட், வங்காளதேசம்
வடிவமைப்பாளர்நவாப் மௌல்வி அலி அகமது கான்
வகைகோபுரம்
கட்டுமானப் பொருள்வெள்ளீயம்
அகலம்5.1 m (16.7 அடி)
உயரம்7.4 m (24.3 அடி)
திறக்கப்பட்ட நாள்1874
அர்ப்பணிப்புநவாப் மௌல்வி அலி அகமது கான்

வரலாறு தொகு

இந்த கோபுரம் 1872இல் அலி அம்ஜத்தின் தந்தை நவாப் மௌல்வி அலி அகமது கான், அவர் பிறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. நவாப் அலி அம்ஜத் கான் மௌல்விபஜார் மாவட்டத்தின் குலாராவில் உள்ள பிரிதிம்பாஷா தோட்டத்தின் 8 வது நவாப் ஆவார்.[3]

புகைப்படங்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. "Ali Amjad's Clock". wikimapia.org. விக்கிமேப்பியா. பார்க்கப்பட்ட நாள் May 23, 2016.
  2. "Sylhet Townscape: Design through investigation on Sylhet's unique characteristics". Bengal Institute. Dhaka. 2018-02-01. பார்க்கப்பட்ட நாள் 2019-08-18.
  3. "Prithimpassa Nawab Family". prithimpassa estate. 2009-10-15. Archived from the original on 2011-07-15. பார்க்கப்பட்ட நாள் 2019-08-18.

வெளி இணைப்புகள் தொகு